தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது.
நேற்று 100 புள்ளிகள் சரிவுடம் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை இரண்டாவது நாளாக இன்றும் சென்செக்ஸ் சுமார் 100 புள்ளிகள் சரிந்து 61,834 என்ற புள்ளிகளில் ஆக இருக்கிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை நிப்டி 30 புள்ளிகள் சார்ந்து 18,257 என்ற புள்ளிகள் ஆக இருக்கிறது. இருப்பினும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 62 ஆயிரத்தை நெருங்கி இருப்பதால் பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என நினைக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.