சென்னை தலைமைச்செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு.!

சென்னை தலைமைச்செயலகத்தில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச்செயலகத்திற்கு வருவோர் தீவிர கண்காணிப்புக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.