தஞ்சை ஆலக்குடி பகுதியில் நீர்வழித் தடங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலை முத்துவாரி பகுதியில் தூர் வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் முதல்வர்.

வரைபடம், புகைப்படம் மூலம் தூர்வாரும் பணிகள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைத்த அதிகாரிகள்.