அண்ணாமலைக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் அவதூறு வழக்கு தாக்கல்.
கடந்த 14ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக மனு.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற கோடை விடுமுறை கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணை. விசாரணையை எட்டு வாரத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவு.