நிதி நுட்ப தொழில் சூழல் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எல்லா சேவைகளும் சென்று சேர வேண்டும்.

கைபேசி மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரிப்பு; டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

சென்னையைத் தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரையில், நிதி நுட்ப நகரம் அமைக்கபடும்-நிதி நுட்பம் நகரம் மற்றும் நிதி நுட்ப கோபுரம் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

80,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ₹12,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதிநுட்ப நகரமும், 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ₹1000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதிநுட்ப கோபுரமும் அமைக்கப்படுகிறது அமைகிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.