இருவரையும் நேரில் அழைத்த முதல் அமைச்சர், அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு தலைமை செயலாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த இறையன்பு ஐ.ஏ.எஸ் மற்றும் காவல்துறை தலைவராக பணியாற்றிவந்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.
பணிஓய்வு பெறும் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது. இந்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்காக இருவரையும் நேரில் அழைத்த முதல் அமைச்சர், அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
அவர்கள் இருவருக்கு தனித்தனியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதம் :