மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 764 புள்ளிகள் சரிந்து 59,667 புள்ளிகளில் வர்த்தகம்

Sensex

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 764 புள்ளிகள் சரிந்து 59,667 புள்ளிகளில் வர்த்தகம்.

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 764 புள்ளிகள் சரிந்து 59,667 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 191 புள்ளிகள் சரிந்து 17,636 புள்ளிகளில் வர்த்தகமாகிறது