நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கபில்தேவ் – புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சி

சிறந்த மனிதருடன் இருப்பது பெருமையும் சிறப்பும் ஆகும் என நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நெகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். 1983ம் ஆண்டு முதல்முறையாக ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கபில் தேவ், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துளார்.

அதில், “சிறந்த மனிதருடன் இருப்பது பெருமையும் சிறப்பும் ஆகும்” என பதிவிட்டிருப்பதால், ரஜினி ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.